TNPSC தேர்வுக்கான பொதுத்தமிழ் வினா - விடைகள்.(2)..! General Tamil Quiz for TNPSC Exam - Answers.(2)!
TNPSC தேர்வுக்கான பொதுத்தமிழ் வினா - விடைகள்.(2)..!
General Tamil Quiz for TNPSC Exam - Answers.(2)!
Bright Zoom,
பொதுத்தமிழ் :
1. பூதஞ்சேந்தனார் எழுதிய நூலின் பெயர்?
- இனியவை நாற்பது
2. திருக்குறளை இலத்தீனில் மொழிபெயர்த்தவர்?
- வீரமாமுனிவர்
3. ஜி.யு.போப் எந்த நாட்டை சேர்ந்தவர்?
- பிரான்சு
4. 'சுப்புரத்தினம் ஓர் கவி" என்று பாரதியாரால் அறிமுகம் செய்யப்பட்டவர் யார்?
- பாரதிதாசன்
5. யாழ்ப்பாணக் காவியத்தை எழுதியவர் யார்?
- க.சச்சிதானந்தன்
6. 'குறிஞ்சிப்பாட்டு" எந்த இலக்கியத்தை சேர்ந்தது?
- சங்க இலக்கியம்
7. நோய்க்கு மருந்து இலக்கியம் எனக் கூறியவர் யார்?
- மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார்
8. இரும்புக் கடல் என அழைக்கப்படும் நூல்
- பதிற்றுப்பத்து
9. கம்பராமாயணத்தை முதலில் பதிப்பித்தவர்
- திரு.வேங்கடசாமி முதலியார்
10. பழமொழி நானூறு ........ நூல்களுள் ஒன்று
- பதினெண்கீழ்க்கணக்கு
11. ஒளவைக்கு பரிசாக அரிய நெல்லிக்கனியை வழங்கியவர்
- அதியமான்
12. இன்னா நாற்பது நூலின் ஆசிரியர்
- கபிலர்
13. தமிழின் முதல் நாவல்
- பிரதாப முதலியார் சரித்திரம்
14. முதுமொழிக்காஞ்சி என்ற நூலின் ஆசிரியர்
- மதுரைக் கூடலூர்கிழார்
15. மெய் என்பதன் பொருள்
- உடம்பு
No comments: